Articles
ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது
காலத்தின் தேவை
ஷைக் அல்-ரஹ்மானிய்யஹ் ஜிப்ரி ஹழ்ரத்
இன்று (2019.08.07) காலை நேரம் 06:58. என் கையடக்கத் தொலைபேசி அலறுகிறது. நான் பேருந்தில் பயணத்தில் இருக்கிறேன். அழைப்பவர் எனது மரியாதைக்குரிய உஸ்தாத் ஷைக் அல்-ரஹ்மானிய்யஹ் ஜிப்ரி ஹழ்ரத் அவர்கள். அன்னாரின் இலக்கம் என் தொலைபேசியில் விழுந்தால் அடித்து ஓயும்வரை விட்டுவிடுவேன். அதன் பின்னர் அடியேன் அன்னாருக்கு அழைப்பை ஏற்படுத்துவேன். இது என் வழமை. இன்றும் அப்படியே செய்தேன்.
பரஸ்பரம் குசலம் விசாரித்த பின் ஹழ்ரத் அவர்கள் தொடர்ந்தார்கள். மவ்லவிகள் எல்லோரும் கண்டிப்பாக ஆங்கிலம் கற்க வேண்டும். அம்மொழியில் அவர்கள் புலமை பெற வேண்டும். மத்ரஸாக்கள் தமது மாணவர்களுக்கு ஆங்கில பாஷையை திறம்பட போதிக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் அவசிய தேவை. இந்த விடயத்தை வலியுறுத்தி ஆலிம்கள், மத்ரஸாக்களின் நிருவாகிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் விளங்கிக்கொள்ளும் வண்ணம் ஒரு கட்டுரை அவசரமாக எழுதப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு தகுதியானவர், பொருத்தமானவர் நீங்கள்தான். ஆகவே தாமதிக்காமல் இந்த வேலையைச் செய்யுங்கள் என உரிமையுடன் வேண்டிக்கொண்டார்கள். ஹழ்ரத் அவர்கள் இந்த விடயத்தைப் பற்றி பேசுகிறபோது தனது சொந்த அனுபவங்கள், சமகால சுதேச மற்றும் விதேச நிலவரங்கள், இலங்கை முஸ்லிம்களின் நிகழ்கால நிலமை என பரந்து பட்ட பார்வையில் உரையாடினார்கள். அன்னாரின் கருத்துக்களை அமைதியாக செவிமடுத்துவிட்டு உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் இன் ஷா அல்லாஹ் என்று சொன்னேன்.
முதல் கட்டமாக ஷைக் அல்-ரஹ்மானிய்யஹ் அவர்களின் மேற்படி சிந்தனையை ஆலிம்களுக்கும், அரபுக் கல்லூரிகளுக்கும் சிந்தனைக்கு விருந்தாக விடுகிறேன்.
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
1440.12.05
2019.08.07
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019