Articles
குதிரை மலை
குதிரை மலை – 01
குதிரை மலையில் விஜயன் வந்திறங்கிய இடமும் அவ்விடத்திலுள்ள ஒரு கப்ரும்.
2012.06.27 அன்று நானும் சில சகோதரர்களும் குதிரை மலைக்கு சென்ற வேளை எடுத்த படங்கள்.
எச். அப்துல் நாஸர்
2018.04.01
குதிரை மலை – 02
குதிரை மலை நீண்ட வரலாறு கொண்டது. குதிரை மலைப் பிரதேசத்தில் எட்டாம் நூற்றாண்டு முதல் முஸ்லிம்கள் வாழ்ந்ததாக வரலாறு உண்டு. பார்க்க: Gazetteer of the Puttalam District
குதிரை மலை கடற்கரையிலுள்ள கப்ரில் அடங்கப்பட்டிருக்கும் பெரியார் வாவாப் பிள்ளை ஒலி (வலி) என கூறப்படுகின்றது. கரைத்தீவு அந்தகப் புலவர் வரகவி செய்கு அலாவுத்தீன் அவர்களின் பாடலொன்றில் இதனைக் காணலாம்.
தாயகமாகிய பூக் குளம் தோணுது
சார்ந்து நடக்கயில் மயில் வில் விளங்குது
தீயவனக்கல் மலைகள் இலங்குது
சுதந்தர வாவாப் பிள்ளை ஒலி தர்ஹா
மாடப் புறா மயில் வண்ணக் குயில்களுமே
மர மீதிலிருந்து மங்கள மாய்க் கூவும்
ஓசை முழங்கிடுமே
பார்க்க: கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்
குதிரை மலை வரலாறு பற்றி விபரமாக அறிய பின்வரும் நூல்களைப் படிக்கலாம்:
01. Gazetteer of the Puttalam District
02. கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்
03. அல்ஹாஜ் ஏ.என்.எம். ஷாஜஹான், புத்தளம் வரலாறும் மரபுகளும்
குதிரை மலைக்கு இரண்டு தடவைகள் போய் வந்துள்ளேன். முதல் விஜயம் 2012.06.27. இரண்டாம் விஜயம் 2013.12.30. இரண்டு தடவைகளிலும் குறித்த கப்ரை படம் பிடித்தேன். எடுத்த படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. முதல் விஜயத்தின்போது கப்ரில் பொறிக்கப்பட்டிருந்த திகதியில் நாளையும் மாதத்தையும் வைத்துவிட்டு ஆண்டை வாசிக்க முடியாதவாறு சேதப்படுத்தப்பட்டிருந்தது. இரண்டாம் விஜயத்தின்போது திகதி பொறிக்கப்பட்டிருந்த பகுதியே முற்றாக உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.
எச். அப்துல் நாஸர்
2018.04.03
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019