Lectures-Video
இஸ்லாமிய மாதங்களை தீர்மானிப்பதில் வானியலின் பங்கு
(இஸ்லாமிய மாதங்களை தீர்மானிப்பதற்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நியமங்களின் பின்னணி, இமாம்களில் சிலர் வானியல் வல்லுநர்களாக இருந்தனர், இஸ்லாமிய மாதம் ஒன்றின் ஆரம்பத்தை தீர்மானிப்பதற்கான வழிகள், இமாம் ஸுப்கி, இமாம் ரமலி (ரஹிமஹுமல்லாஹ்) இருவரதும் கருத்துக்கள், பிறை கண்ட சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதில் நீதிபதியின் பொறுப்பு, சாட்சி சொல்லப்படும் விடயம் சாத்தியமானதாக இருத்தல், இஸ்லாமிய மாதமொன்றின் துவக்கத்தை தீர்மானிப்பதில் வானியல் எப்போது, எவ்வளவு, எப்படித் தேவை, வானியல், ஜோதிடவியல், வளிமண்டலவியல் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு, இஸ்லாமிய மாதமொன்றை தீர்மானிப்பதற்கு பிக்ஹ் (சட்டவியல்) அத்தியாவசியம், வானியல் முடிவின் பிரகாரம் பிறை தென்பட முடியாத நாளில் பிறை பார்க்கும்படி அறிவிப்புச்செய்தல், பிறை தேடிப் பார்ப்பது பற்றிய தீர்ப்பு, முதலானவை)
Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar