Translations
إكــرام الـكــريـم وإكــرام الـلــئــيـم
قال المتنبى:
إذا أنت أكرمت الكريم ملكته + وإن أنت أكرمت اللئيم تمردا
கண்ணியமானவனை கண்ணியப்படுத்தலும்
நீசனை கண்ணியப்படுத்தலும்
அல்-முதனப்பி சொன்ன கவி வரி ஒன்றின் மொழிபெயர்ப்பு:
நீ கண்ணியமானவனை கண்ணியப்படுத்தினால் நீ அவனுக்கு எஜமானாகுவாய்
நீ நீசனை கண்ணியப்படுத்தினால் அவன் கீழ்ப்படிய மறுப்பான்
அபூ அவ்வாப்
2018.08.28
நீ கண்ணியமானவனை கண்ணியப்படுத்தினால் நீ அவனுக்கு எஜமானாகுவாய்
நீ நீசனை கண்ணியப்படுத்தினால் அவன் கீழ்ப்படிய மறுப்பான்
அபூ அவ்வாப்
2018.08.28