Translations
قــول صـحــيـح وفــهـم خـاطـئ
قال المتنبى:
وكم من عائب قولا صحيحا + وآفته من الفهم السقيم
ولكن تأخذ الآذان منه + على قدر القرائح والعلوم
சரியான சொல்லும் பிழையான புரிதலும்
பிரபல அரபுக் கவிஞர் அல்-முதனப்பி அவர்களின் அரபுக் கவிதையிலிருந்து:
சரியான சொல்லை குறை காணுவோர் எத்தனையோ பேர் உளர்
அவரது ஆபத்து பிழையான புரிதலிலிருந்தாகும்
சரியான சொல்லிலிருந்து செவிகள் எடுத்துக்கொள்வது
இயற்கை மற்றும் அறிவின் அளவுக்காம்
அபூ அவ்வாப்
2018.08.30
சரியான சொல்லை குறை காணுவோர் எத்தனையோ பேர் உளர்
அவரது ஆபத்து பிழையான புரிதலிலிருந்தாகும்
சரியான சொல்லிலிருந்து செவிகள் எடுத்துக்கொள்வது
இயற்கை மற்றும் அறிவின் அளவுக்காம்
அபூ அவ்வாப்
2018.08.30