Tafseer-Soorat Al-Nasr
SOORAT AL-NASR - (22.12.2012)
ஸுரத் அல்-நஸ்ர்
பகுதி – 1
ஸுராவின் அர்த்தம், ஸுரா பற்றிய ஹதீஸ்கள், அல்-குர்ஆனில் இறுதியாக இறங்கியது எது?, அல்லாஹ்வின் உதவி, அல்லாஹ்வின் உதவியை கொண்டுவருபவை
Part - 1
....................................................................
SOORAT AL-NASR - (29.12.2012)
ஸுரத் அல்-நஸ்ர்
பகுதி – 2
வெற்றி, ஹுதைபியா உடன்படிக்கையின் ஷரத்துகள், மக்கா வெற்றி, வெற்றி சார்ந்த ஒழுக்கங்கள்
Part - 2
....................................................................
SOORAT AL-NASR - 03 (05.01.2013)
ஸுரத் அல்-நஸ்ர்
பகுதி – 3
அரபிகள் பரவலாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுதல், தூதுக் குழுக்களின் வருகை, தமீம் தூதுக் குழு, அப்த் அல்-கைஸ் தூதுக் குழு, ஹனீபஹ் தூதுக் குழு, நஜ்ரான் தூதுக் குழு, அல்லாஹ்வின் மார்க்கம் எது?, தூதர்களை மதித்தல்
Part - 3
....................................................................
SOORAT AL-NASR - 04 (12.01.2013)
ஸுரத் அல்-நஸ்ர்
பகுதி – 4
ஸகீஃப் தூதுக் குழு, தஸ்பீஹின் வரைவிலக்கணம், தஸ்பீஹ் யாருக்குரியது, தஸ்பீஹின் சிறப்பு, தஸ்பீஹ் இடம்பெறும் திக்ர்கள், படைப்புகளின் தஸ்பீஹ், தஸ்பீஹின் நன்மைகள், திக்ரின் அவசியம், திக்ர்களின் எண்ணிக்கை, திக்ர்களை எண்ணுதல்
Part - 4
....................................................................
SOORAT AL-NASR - 05 (19.01.2013)
ஸுரத் அல்-நஸ்ர்
பகுதி – 5
வெற்றியின்போது ஏன் இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும், இஸ்திக்ஃபார் என்ற பதம், இஸ்திக்ஃபாரின் யதார்த்தம், இஸ்திக்ஃபாரின் உறுப்புகள், இஸ்திக்ஃபாரின்போது இதயத்தில் இருக்க வேண்டியது, இஸ்திக்ஃபார் எப்போது செய்ய வேண்டும், இஸ்திக்ஃபார் ஓர் இபாதத், இதயம் மூடப்படுதல், இஸ்திக்ஃபாரின் பயன்கள், பாவமன்னிப்பு வாயில் அடைக்கப்படுதல், இஸ்திக்ஃபாருக்கும் தவ்பாவுக்கும் இடையிலுள்ள வித்தியாசம், தவ்பாவின் யதார்த்தம், நேரம், வகைகள், நிபந்தனைகள், தவ்பாவின் பயன்கள், பிறருக்காக இஸ்திக்ஃபார் செய்தல், நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தவறுசெய்ததாக கூறுவது கூடாது, பொய் சொல்ல அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்
Part - 5
....................................................................
SOORAT AL-NASR - 06 (26.01.2013)
ஸுரத் அல்-நஸ்ர்
பகுதி – 6
பாவங்கள் நோய்கள், இஸ்திக்ஃபார், தவ்பா அவற்றுக்கான மருந்து, பாவத்தின் வரைவிலக்கணம், யதார்த்தம், விபரீதங்கள், தஹஜ்ஜுத் வணக்கம், அல்லாஹ்வுக்கு மாறுசெய்பவன் நன்றாக வாழ்கின்றான் என்றால்?, ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் புலமை
Part - 6
....................................................................
SOORAT AL-NASR - 07 (02.02.2013)
ஸுரத் அல்-நஸ்ர்
பகுதி – 7
பாவங்களின் விபரீதங்கள், பாவத்தின் வகைகள், பெரிய பாவம், சிறிய பாவம், சிறு பாவம் பெரும் பாவமாக மாறுதல், பெரும் பாவத்தின் வகைகள், பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான வழிகள், தண்டனைகள் தவ்பாவா?
Part - 7
....................................................................
SOORAT AL-NASR - 08 (09.02.2013)
ஸுரத் அல்-நஸ்ர்
பகுதி – 8
பித்அத் என்றால் என்ன?, பித்அத்தின் வகைகள், பாவத்திற்கான காரணங்கள், மன இச்சை, கெட்ட நட்பு, அல்லாஹ்வின் ஞாபகமற்று இருத்தல், அளவு கடந்த ஆசை, கட்டுப்படுத்தப்படாத பார்வை, ஓய்வு, நாவை கட்டுப்படுத்தாமை, பாவங்களைத் தவிர்ந்துகொள்வதற்கான வழிகள், அல்லாஹ்வைப் பயப்படுதல், சுய பரிசீலனை, அல்லாஹ்வின் நினைவு, தொழுகையை நிலைநிறுத்தல்
Part - 8
....................................................................