Tafseer-Soorat Al-Kawsar
SOORAT AL-KAWSAR - 01 (16.03.2013)
ஸூரத் அல்-கவ்ஸர்
பகுதி – 1
(ஸூராவின் அர்த்தம், ஸூராவின் பெயர், மக்காவில் இறங்கியதா அல்லது மதீனாவில் இறங்கியதா? ஆண் வாரிசு இல்லாதவர் என இழித்துப் பேசுதலும் அதற்கான பதிலும், நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றிய பிரஸ்தாபம், அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களுக்கு நபியவர்களின் துஆ, கவ்ஸர் என்றால் என்ன? குப்பஹ், மனாரஹ், கணவன் இல்லாத சமயத்தில் எவரும் அவரைத் தேடி வந்தால்? இபாதத் யாருக்கு? தவக்குல், தவாக்குல், முதலியவை)
Part - 1
Download MP3
....................................................................
SOORAT AL-KAWSAR - 02 (23.03.2013)
ஸூரத் அல்-கவ்ஸர்
பகுதி – 2
(இபாதத் அல்லாஹ்வுக்குரியது, ஈத் அல்-அழ்ஹா தொழுகையை நிறைவேற்றிய பின் உழ்ஹிய்யஹ் கடமையை நிறைவேற்றல், உழ்ஹிய்யஹ் ஓர் இபாதத், ரஸுல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிள்ளைகள், நபியவர்களுக்கு முகவ்கிஸின் (சைரஸின்) அன்பளிப்பு, காப்டிக் கிரிஸ்தவர்கள், நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பருவ வயது வந்த ஆண் மக்கள் இல்லாதிருந்தமைக்கான காரணம், அப்தர் என்ற பதம், நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நேசித்தல், இயற்கையான அன்பு, உருவாக்கிக்கொள்ளும் அன்பு, ஈமானின் இனிப்பு, சஹாபிகள் நபியவர்களை நேசித்த விதம், ரஸுல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நேசித்தலின் அடையாளங்கள், நபியவர்களை முதன்மைப்படுத்தல், அவர்களுடன் ஒழுக்கமாக நடந்துகொள்ளுதல், ஹதீஸைக் கண்ணியப்படுத்தல், நபியவர்களை உண்மைப்படுத்தல், அவர்களைப் பின்பற்றுதல், அவர்களைப் பாதுகாத்துப் பேசல், அவர்களின் ஸுன்னாவை தீர்வாக ஏற்றுக்கொள்ளல், அதனைப் பாதுகாத்துப் பேசல், அதனைப் பரப்புதல், நபியவர்களின் குடும்பத்தவர்களையும், தோழர்களையும் பாதுகாத்துப் பேசல், மாற்று மதத்தவர்களின் வைபவங்களில் கலந்துகொள்ளல், முதலியவை)
Part - 2
Download MP3
Tweet
....................................................................