Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Lectures-Audio-2018

ஸக்காத் வழிகாட்டல்
(ஸக்காத்தின் வரைவிலக்கணம், ஸக்காத் விதியாகும் செல்வங்கள், மாட்டின் ஸக்காத், ஆட்டின் ஸக்காத், பயிர்களின் ஸக்காத், பேரீச்சம்பழத்தின் ஸக்காத், திராட்சைப் பழத்தின் ஸக்காத், தங்கத்தின் ஸக்காத், வெள்ளியின் ஸக்காத், நகையின் ஸக்காத், பணத்தின் ஸக்காத், வியாபாரப் பொருட்களின் ஸக்காத், உப்பில் ஸக்காத் கடமையா? எல்லா வகை பயிர்களிலும் ஸக்காத் கடமையா? தேங்காயில் ஸக்காத் கடமையா? ஸக்காத் பெற தகுதியானவர்கள், ஸக்காத்தைப் பொருளாகக் கொடுப்பதா அல்லது பெறுமதியாகக் கொடுப்பதா? ஸக்காத் பொருளை நகர்த்தல், மஸ்ஜித் அல்லது நிறுவனம் அல்லது தனியான நிருவாகம் ஒன்றின் கீழ் இயங்கும் பைத் அல்-ஸக்காத் அல்லது பைத் அல்-மாலில் ஸக்காத் வேலையிலீடுபடுவோரை ஆமில்களாகக் கருதி ஸக்காத்திலிருந்து அவர்களுக்கு கொடுக்கலாமா? ஸக்காத் வறுமை ஒழிப்புத் திட்டமா? ஸக்காத் பொருளாதார முறைமையா? ஸக்காத் முதலீட்டு அமைப்பா? இன்னும் பல)

ZAKAT GUIDANCE (02.06.2018) PUTTALAM IDROOS JUMUAH MASJID

download icon Download MP3

இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) ஓர் அறிவு ஆளுமை

IMAM GHAZZALI (RAHIMAHULLAH) A KNOWLEDGEABLE PERSONALITY
(04.03.2018)
download icon Download MP3






::: Visitors :::
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page