ரமழான் நோன்பு சார்ந்த சில விதிகள்
(ஃபித்யஹ் என்றால் என்ன? ஃபித்யஹ் யார் மீது கடமை? ஃபித்யாவை யாருக்கு கொடுப்பது? ஸக்காத் அல்-ஃபித்ர் என்றால் என்ன? ஸக்காத் அல்-ஃபித்ர் ஏன்? ஸக்காத் அல்-ஃபித்ர் யார் மீது கடமை? கஃப்பாரஹ் என்றால் என்ன? கஃப்பாரஹ் யார் மீது கடமை? லைலத் அல்-கத்ர், ஈத் அல்-ஃபித்ருக்கான ஏற்பாடுகள், பெண்கள் வீடுகளில் இஃதிகாஃப் இருத்தல், நோன்பு விடுபட்ட நிலையில் மரணித்தவர், முதலியவை) SOME RULES RELATED TO RAMADHAAN FASTING
(19.03.2015).mp3 Download MP3
இலங்கை அரபு மத்ரஸாக்களில் ஷாஃபிஈ மத்ஹப்
(அக்கீதாவின் முக்கியத்துவம், புத்தி, அறிவு, சொற்பொழிவின் பின்னணி, இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு, இலங்கையில் ஷாஃபிஈ மத்ஹபின் வரலாறு, ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப், இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் பிரிவு (sect) என்பதன் விளக்கம், இலங்கைக்கு இந்தோனேசிய முஸ்லிம்களின் வருகை, இலங்கையில் அரபு மத்ரஸாக்களுக்கான ஆரம்ப வித்து, இலங்கை அரபு மத்ரஸாக்களில் ஷாஃபிஈ பிக்ஹ், தற்காலத்தில் இலங்கை அரபு மத்ரஸாக்களில் ஷாஃபிஈ பிக்ஹைப் போதிப்பதில் பின்னடைவுக்கான காரணம், சமகால சன்மார்க்க உரைகளின் நிலை, தற்கால மத்ரஸாக்களில் ஏற்பட்டுள்ள கல்வித் தேக்கம், தீர்வு யோசனைகள், ஷரீஆவின் பகுதிகள், பிக்ஹ் ரஸுல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் தோன்றியது, முதலியவை) SHAFI'E MATH-HAB AT ARABIC MADRASAS IN SRI LANKA
(19.03.2015).mp3 Download MP3
ஜனாதிபதி தேர்தல்; வெற்றியும் தோல்வியும்
(அனைத்தையும் இயக்குபவன் அல்லாஹ், ஆட்சியைக் கொடுப்பவன் அல்லாஹ், ஆட்சியைக் கழற்றுபவன் அல்லாஹ், முஸ்லிமல்லாதவரின் வெற்றி கண்டு முஸ்லிம்கள் சந்தோஷப்படுதல், வெற்றி தருபவன் அல்லாஹ், தோல்வி தருபவன் அல்லாஹ், அநியாயக்காரனை அல்லாஹ் பிடிப்பான், பொது மக்களின் பணத்தை வீணடித்தல், விரயமாக்கல், அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை, குடிகளை அற்பமாகக் கருதுதல், அநீதியை சீரணித்துக்கொள்ளல், குடிமக்களுக்கு இரக்கம் காட்டுதல், நீண்ட கால போரை முடிவுக்குக் கொண்டுவந்தமை, யுத்த வெற்றி யாருக்குரியது? தேர்தல் முடிவுகள், முதலியவை) PRESIDENTIAL ELECTION; VICTORY AND DEFEAT
(10.01.2015) Download MP3