Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Lectures-Audio-2014

நூலகத்திலிருந்து பயன் பெறுவது எங்கனம்? - 01
(நேரத்தின் முக்கியத்துவம், நூலகம் என்றால் என்ன? நூலகத்தின் தோற்றம், வளர்ச்சி, ஆரம்ப கால நூல்நிலையங்களின் சேவைகள், பிரபல்யமான பழங்கால நூல்நிலையங்கள், கையெழுத்துப் பிரதி நூலகங்கள், முதலியவை)

HOW TO BENEFIT FROM LIBRARY - 01
(27.03.2014)
download icon Download MP3

நூலகத்திலிருந்து பயன் பெறுவது எங்கனம்? - 02
(பிரபல்யமான தற்கால நூல்நிலையங்கள், மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, மொழி என்றால் என்ன? நூலகத்தின் தேவை யாது? நூல்நிலையத்தின் நோக்கங்கள், வகைகள், பிரிவுகள், பட்டியல், நூலக பட்டியலின் வகைகள், தூயி தசாம்சப் பகுப்பாக்கம், நூல் வரவுப் பதிவேடு, பதிவழிப்புப் பதிவேடு, நூலின் உட்புறம், பூர்வாங்கப் பகுதி, பாடப் பகுதி, துணைப் பகுதி, நூலின் வெளிப்புறம், முதலியவை)

HOW TO BENEFIT FROM LIBRARY - 02
(27.03.2014)
download icon Download MP3

நூலகத்திலிருந்து பயன் பெறுவது எங்கனம்? - 03
(மூலாதார நூல், துணையாதார நூல், ஆய்வு என்றால் என்ன? ஆய்வின் விடயம், முறை, அமைப்பு, கட்டங்கள், ஆய்வாளரிடம் இருக்க வேண்டிய அம்சங்கள், முதலியவை)

HOW TO BENEFIT FROM LIBRARY - 03
(27.03.2014)
download icon Download MP3

மஸ்ஜித் பராமரிப்பு
(கருத்தரங்கு என்றால் என்ன? இமாரத் அல்-மஸ்ஜித் என்றால் என்ன? மஸ்ஜித் பராமரிப்பின் வகைகள், மஸ்ஜிதின் சுத்தம் பேணல், மஸ்ஜிதை நறுமணமூட்டல், மஸ்ஜிதில் தேவையான வசதிகளை ஏற்படுத்தல், மஸ்ஜிதுக்கு பணியாட்களை நியமித்தல், இமாம் மற்றும் முஅத்தினின் சிறப்பு, தற்கால முஅத்தினின் நிலை, இமாமைக் கொண்டு பயன் பெறுவது எப்படி? மஸ்ஜிதின் பணியாட்களுக்கு ஊதியம் வழங்குதல், மஸ்ஜிதின் சொத்துக்களை, நிதியை, ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்தல், வேலைகள், பொறுப்புக்கள், பதவிகளுக்கு அமர்த்தப்படுவோரின் தகுதிகள், மஸ்ஜிதில் சன்மார்க்கம் கற்றல், கற்பித்தல், உபந்நியாசம், அறிவூட்டல், கலந்தாலோசித்தல், பொதுநலப் பணிகள், சமரசம் செய்துவைத்தல், ஆலிம்களின் வழிகாட்டல், முதலியவை)

MAINTENANCE OF MASJID
(06.12.2014)
download icon Download MP3

முஸ்லிம்கள் தேர்தல்களில் வாக்களித்தல்
(முஸ்லிம் சிறுபான்மை நாடொன்றில் முஸ்லிம்கள் தேர்தல்களில் வாக்களித்தல், பொது நிபந்தனைகள், பொதுவாக சமூகத்தினதும் குறிப்பாக முஸ்லிம்களினதும் நலன்கள் தொடர்பான கொள்கைகள் தெளிவாக இருத்தல், முஸ்லிம்கள் வாக்களிப்பதற்கு ஏதும் பிரதிபலன் இருத்தல், அடிப்படையான விடயங்களில் கண்டிப்பும் உப விடயங்களில் நெகிழ்வும், விசேட நிபந்தனைகள், வாக்காளர் சார்ந்த நிபந்தனைகள், கூட்டு மார்க்க தலைமைத்துவம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளல், வாக்களிப்பதில் மன ஆசைக்கு இடமளிக்காதிருத்தல், வேட்பாளர் சார்ந்த நிபந்தனைகள், அபேட்சகர் தான் முன்வந்திருக்கும் பதவியில் பாதுகாப்பவராக, அறிவுள்ளவாரக, வலிமையுள்ளவராக, நம்பிக்கையானவராக இருத்தல், அபேட்சகர் இஸ்லாத்துக்கோ, முஸ்லிம்களுக்கோ துரோகி அல்லது பகைவர் என அறியப்படாதிருத்தல், தேர்தல் பணி சார்ந்த நிபந்தனைகள், தேர்தல் பணி சத்தியம் மற்றும் நீதத்தின் அடிப்படையில் இருத்தல், முதலியவை)

MUSLIMS VOTING IN ELECTIONS
(20.12.2014)
download icon Download MP3

பிக்ஹுக்கெதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 01
(அழைப்பு, நல்ல ஆசிரியர்கள் கிடைக்கப்பெறுவது, அதிபர் என்பவர் யார்?, அறிவுத் துறைகளின் தரங்கள், கலை, 'பிக்ஹ்' சொல் பகுப்பாய்வு, பிக்ஹின் அந்தஸ்து, இல்முக்கும் பிக்ஹுக்குமிடையிலான வித்தியாசம், அறிவுக்கான வரைவிலக்கணம், பிக்ஹின் தோற்றம், இஜ்திஹாத், பிக்ஹின் வளர்ச்சி, 'அல்லாஹ் சொன்னான், அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சொன்னார்கள்' என்பதன் பெறுமதி, கருத்து வேறுபாடுகள், முதலியவை)

ALLEGATIONS AGAINST FIQH AND ANSWERS - 01
(26.02.2014)
download icon Download MP3

பிக்ஹுக்கெதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 02
(பிக்ஹின் வளர்ச்சி, முஜ்தஹித் யார்?, முஜ்தஹித், பகீஹ், முஃப்தி ஆகிய பதங்கள், ஆம்மி (பாமரன்) யார்?, தக்லீத், ஷரீஅத் என்றால் என்ன?, ஷரீஅத்துக்கும் பிக்ஹுக்கும் இடையிலான வேறுபாடு, பிக்ஹின் சிறப்பியல்புகள், முதலியவை)

ALLEGATIONS AGAINST FIQH AND ANSWERS - 02
(26.02.2014)
download icon Download MP3

பிக்ஹுக்கெதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 03
(நாற்பெரும் மத்ஹப்களின் இமாம்கள் பற்றி மற்ற இமாம்கள், சொல்லும் பொருளும், பிக்ஹுக்கெதிரான குற்றச்சாட்டுகள், கற்பனை சார்ந்த பிக்ஹ், முஜ்தஹிதுக்குரிய நிபந்தனைகள், பிக்ஹின் தேவை, குறிப்பிட்ட ஒரு மத்ஹபைப் பின்பற்றுதல், தீர்ப்புச் சொல்லும்போது ஆதாரம் சொல்லியாக வேண்டுமா?, இஜ்மாஃ, கியாஸ், சஹாபியின் கருத்து, ஒரு மத்ஹபின் கீழ்தான் பத்வா வழங்க வேண்டுமா?, முதலியவை)

ALLEGATIONS AGAINST FIQH AND ANSWERS - 03
(26.02.2014)
download icon Download MP3

விளைத்திறன் மிக்க அரபு மொழிப் போதனை
(விளைத்திறன் மிக்க அரபு மொழிப் போதனை என்றால் என்ன? , 'لغة' சொல் பகுப்பாய்வு, மொழியின் வரைவிலக்கணம், அரபுப் பாஷையின் சிறப்பியல்புகள், அரபு மொழியின் அந்தஸ்து, அரபுப் பாஷையைப் படிப்பதற்கான நோக்கங்கள், அரபு மொழியின் துறைகள், மொழியின் நான்கு திறமைகள், மொழித் தேர்ச்சி என்றால் என்ன?, சட்டங்களைப் பயிலல், சட்டங்களைப் பயிற்சி செய்தல், வாசிப்புத் திறமை, எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, செவிமடுத்தல் திறமை, வாசித்தலின் வரைவிலக்கணம், வாசித்தலின் நோக்கங்கள், வாசித்தலின் வகைகள், மௌனமாக வாசித்தலின் நோக்கங்கள், மௌனமாக வாசித்தலின் குறைபாடுகள், சப்தமாக வாசித்தலின் நோக்கங்கள், சப்தமாக வாசித்தலின் நிபந்தனைகள், வாசித்தலிலுள்ள தவறுகளை திருத்தும் முறை, வாசிப்பதற்குத் தயாராகுதல், வகுப்பில் வாசித்தலை செயல்படுத்தல், எழுதுதலின் வரைவிலக்கணம், எழுதுதலின் நோக்கங்கள், எழுதுவதற்குத் தயாராகுதல், வகுப்பில் எழுதுவதை செயல்படுத்தல், பேசுதலின் வரைவிலக்கணம், பேசுதலின் நோக்கங்கள், வகுப்பில் பேசுவதை செயல்படுத்தல், செவிமடுத்தலின் வரைவிலக்கணம், செவிமடுத்தலின் நோக்கங்கள், முதலியவை)

EFFECTIVE TEACHING OF ARABIC
(09.04.2014)
download icon Download MP3

இமாம்களும் மத்ஹப்களும்
IMAMS AND MATH-HABS
(26.04.2014)

(ஷரீஆவின் பிரிவுகள், பிக்ஹின் தோற்றம், சிறந்த நூற்றாண்டுகள், மத்ஹப்களின் தோற்றம், இலங்கையில் ஷாஃபிஈ மத்ஹப், இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ், இமாம்கள் பற்றி உள்ளுர் மொழிகளில் ஆழமான அறிமுகத்தின் தேவை, பிடிவாதம், அடிப்படையற்ற ஆழமில்லாத அறிவு, அண்மைக் காலமாக நிலவிவரும் மார்க்கத்தின் பேரிலான குழப்பங்கள், முதலானவை)



.....................................................................................................
அரபுக் கல்லூரிகளில் கல்வி மற்றும் ஒழுக்க முகாமைத்துவம்
EDUCATION AND DISCIPLINE MANAGEMENT AT ARABIC COLLEGES
(23.04.2014)

பகுதி 01
(மத்ரஸஹ் என்றால் என்ன?, முகாமைத்துவம் என்றால் என்ன?, கற்றுக் கொடுத்தலின் வரைவிலக்கணம், ஒழுக்கத்தின் வரைவிலக்கணம், மத்ரஸாவை திட்டமிடல், மத்ரஸாவின் கட்டமைப்பு, மத்ரஸாவின் நிர்வாகத்தைத் திட்டமிடல், மத்ரஸாவின் நிதியைத் திட்டமிடல், மத்ரஸாவின் கல்வியைத் திட்டமிடல், மத்ரஸாவின் நோக்கம், முதலானவை)


பகுதி 02
(கல்வி முகாமைத்துவத்தில் அதிபரின் பங்கு பணி, கல்வி முகாமைத்துவத்தில் ஆசிரியரின் பங்கு பணி, முதலானவை)


பகுதி 03
(கல்வி முகாமைத்துவத்தில் ஆசிரியரின் பங்கு பணி, கல்வி முகாமைத்துவத்தில் மாணவரின் பங்கு பணி, மத்ரஸாவின் ஒழுக்கத்தைத் திட்டமிடல், செய்நேர்த்தி, முதலானவை)

.....................................................................................................
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page