Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Lectures-Audio-2013

இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு
(வரலாறு தெரிந்திருக்க வேண்டியதன் அவசியம், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு சொல்ல தனியான நூல் உண்டா?, 'History of Ceylon' எனும் நூல், இலங்கைக்கு அரேபியர் வருகை, பண்டைய காலத்தில் கிழக்குக்கும் மேற்குக்குமிடையிலான வர்த்தகத் தொடர்பு, 'அஜாஇப் அல்-ஹிந்த்' எனும் நூல், ஸ்கந்தர் துல் கர்னைன் இலங்கையை முதலில் திட்டமிட்டு அமைத்தார், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இலங்கையில் முஸ்லிம்கள், குதிரை மலை, 'அல்-மதாரிஸ் அல்-அரபிய்யத் அல்-ஸிரீலான்கிய்யஹ்' எனும் நூல், பேருவலையிலுள்ள ஒரு கையேடு, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் யமனிலிருந்து இலங்கைக்கு முஸ்லிம்கள் வருகை, கி.பி. 684இல் இலங்கையில் முஸ்லிம்கள், முஹம்மத் இப்ன் காஸிமின் தலைமையில் சிந்துக்கு படை, கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இலங்கையில் முஸ்லிம்கள், காலித் இப்ன் பகாயாவின் மண்ணறை, ஸேர் அலெக்ஸண்டெர் ஜோன்ஸ்டன், இலங்கையில் ஷாஃபிஈ மத்ஹப், பங்ஷலா, Bankshall Street, கி.பி. 13, 14, 15ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்கள், 'Ceylon' எனும் நூல், 'Sarandib' எனும் நூல், விஷக் கருத்துக்களும் அவற்றுக்கான காரணங்களும், முதலியவை)

HISTORY OF MUSLIMS IN SRI LANKA
(30.03.2013)
download icon Download MP3

காப்புறுதி பற்றிய தெளிவான விளக்கம்
(காப்புறுதிக்கான வரைவிலக்கணம், காப்புறுதியின் தோற்றம், வகைகள், அம்சங்கள், காப்புறுதி தோன்றியமைக்கான காரணிகள், காப்புறுதி பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு, ஷரீஅஹ் அடிப்படைகளுக்குட்பட்ட காப்புறுதி முறைமை, முதலியவை)

INSIGHT INTO INSURANCE
(16.02.2013)
download icon Download MP3

பிக்ஹ் எல்லா காலங்களினதும் எல்லா பட்டினங்களினதும் தேவை
(யதார்த்தபூர்வமான அறிவு, பிக்ஹ் எனும் பதம் பகுப்பாய்வு, பிக்ஹின் வரைவிலக்கணம், அறிவின் வரைவிலக்கணம், புத்திக்கும் அறிவுக்கும் இடையிலான வேறுபாடு, பிக்ஹுக்கும் உசூல் அல்-பிக்ஹுக்கும் இடையிலான வேறுபாடு, பிக்ஹின் விடயதானம், சிறப்பு, ஒப்பீடு, பிக்ஹை உருவாக்கியவர், பிக்ஹின் பெயர்கள், மூலாதாரங்கள், பிக்ஹை கற்பது பற்றிய தீர்ப்பு, பிக்ஹின் ஆய்வுக்குரிய விடயங்கள், பிக்ஹின் தோற்றம், வளர்ச்சி, ஷரீஅஹ் என்றால் என்ன?, பிக்ஹின் சிறப்பம்சங்கள், பிக்ஹ் மீதான தாக்குதல், இஜ்திஹாத் என்றால் என்ன?, முஜ்தஹித் யார்?, பொதுமகன் யார்?, முஜ்தஹிதுக்குரிய நிபந்தனைகள், தக்லீத் என்றால் என்ன?, கற்பனை சார்ந்த பிக்ஹ், நாற்பெரும் மத்ஹப்களின் இமாம்கள், பிக்ஹின் தேவை, கருத்துக்குரிய இடம், முதலானவை)

FIQH IS NEED OF EVERY AGE AND CITY
(15.12.2013)


இஸ்லாமிய மாதங்களை தீர்மானிப்பதில் வானியலின் பங்கு
(இஸ்லாமிய மாதங்களை தீர்மானிப்பதற்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நியமங்களின் பின்னணி, இமாம்களில் சிலர் வானியல் வல்லுநர்களாக இருந்தனர், இஸ்லாமிய மாதம் ஒன்றின் ஆரம்பத்தை தீர்மானிப்பதற்கான வழிகள், இமாம் ஸுப்கி, இமாம் ரமலி (ரஹிமஹுமல்லாஹ்) இருவரதும் கருத்துக்கள், பிறை கண்ட சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதில் நீதிபதியின் பொறுப்பு, சாட்சி சொல்லப்படும் விடயம் சாத்தியமானதாக இருத்தல், இஸ்லாமிய மாதமொன்றின் துவக்கத்தை தீர்மானிப்பதில் வானியல் எப்போது, எவ்வளவு, எப்படித் தேவை, வானியல், ஜோதிடவியல், வளிமண்டலவியல் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு, இஸ்லாமிய மாதமொன்றை தீர்மானிப்பதற்கு பிக்ஹ் (சட்டவியல்) அத்தியாவசியம், வானியல் முடிவின் பிரகாரம் பிறை தென்பட முடியாத நாளில் பிறை பார்க்கும்படி அறிவிப்புச்செய்தல், பிறை தேடிப் பார்ப்பது பற்றிய தீர்ப்பு, முதலானவை)

ROLE OF ASTRONOMY IN DETERMINATION OF ISLAMIC MONTHS
(08.09.2013)


இஸ்லாமிய மாதமொன்றின் துவக்கத்தையும் முடிவையும் தீர்மானிப்பது எவ்வாறு?
(சூரியன், சந்திரன், சந்திரனின் வரைவிலக்கணம், வளர்பிறை, தேய்பிறை, அமாவாசை, பௌர்ணமி, மாதத்தின் ஆரம்பத்தை மற்றும் முடிவை தீர்மானிப்பதற்கான வழிகள், பிறை கண்ட சாட்சியம், ஆட்சியாளர் அல்லது நீதிபதி சாட்சியை விசாரித்து, பகுப்பாய்வுசெய்து, உறுதிப்படுத்தல், வானியலின் தேவை, பிறை கண்ட தகவலை ஏற்றுக்கொள்ளல் அல்லது விடுதல், ஆட்சியாளர் அல்லது நீதிபதியின் தலைப்பிறை சம்பந்தமான பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளல் அல்லது விடுதல், சந்தேக நாள், முதலானவை)

HOW TO DETERMINE BEGINNING AND END OF AN ISLAMIC MONTH?
(17.08.2013)


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page