சமூக புனரமைப்பில் முஸ்லிம் மாதர் பங்கு
(பெண்ணின் அந்தஸ்து, சஹாபிய பெண்களின் பங்களிப்பு, பெண்ணின் உரிமைகள், கடமைகள்,
பிள்ளை வளர்ப்பு, முதலானவை) ROLE OF MUSLIM WOMEN IN SOCIAL RECONSTRUCTION
(01.10.2006) Download MP3
இலங்கை
அரபு மத்ரஸாக்களின் தோற்றமும் வளர்ச்சியும்
(மத்ரஸஹ் என்றால் என்ன?, மத்ரஸாக்களின் பின்னணி,
தோற்றம், ஏற்றம், குறிக்கோள்கள், கல்வி முறை,
பாடத்திட்டம், நிதி, நிர்வாகம், மத்ரஸாக்கள் எதிர்கொள்கின்ற
பிரச்சினைகள், தீர்வு யோசனைகள், முதலானவை) BIRTH AND GROWTH OF ARABIC MADRASAHS IN SRI LANKA (26.07.2006) Download MP3
அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா; ஒரு பிதிரார்ஜிதம்
(அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமாவின் தோற்றம், ஏற்றம், நோக்கங்கள், கட்டமைப்பு,
நிர்வாகம், பணிகள், 2006ஆம் ஆண்டின் வருடாந்த
பொதுக் கூட்டம், ஆலிம்கள் கௌரவிப்பு, எதிர்காலத்
திட்டங்கள், நன்றி நவிலல், முதலானவை) ALL
CEYLON JAMIYYATHUL ULAMA; A PATRIMONY
(24.05.2006)
தொழில்
வழங்குநர் – தொழில் பெறுநர் உறவு
(தொழில் வழங்குநர் – தொழில்
பெறுநர் உறவின் தன்மை, தொழில் பெறுநரின் உரிமைகளும்
கடமைகளும், தொழில் வழங்குநரின் உரிமைகளும் கடமைகளும், முதலானவை) EMPLOYER - EMPLOYEE RELATIONSHIP
(26.04.2006)