கற்பித்தல்
முறைமை
(கற்பித்தல் என்றால் என்ன?, கற்பித்தல்
முறைமை என்றால் என்ன?, கற்பித்தலின் யதார்த்தம், கற்பித்தலின்
நோக்கம், வகுப்பறை பிரவேசம், மாணவர்களைக் கவர்தல், பாடப்
பிரவேசம், வகுப்பறை முகாமைத்துவம், கற்றல், கற்பித்தலின்
அடிப்படைகள், விதிகள், நியமங்கள், கற்றல், கற்பித்தலில்
ஆசிரியரின் வகி பங்கு, கற்றல், கற்பித்தலில் மாணவரின்
வகி பங்கு, பாடத்திற்கு தயாராகுதல், பல வித கற்பித்தல்
முறைகள், நவீன கற்பித்தல் உத்திகள், முதலானவை)
TEACHING
METHODOLOGY
(01.08.2012)
PART
- 01
PART
- 02
PART
- 03
புத்தி,
அறிவு, விளக்கம் என்பவற்றுக்கிடையில் முஸ்லிம்
(இஸ்லாம் மிக மகத்தான அருட்கொடை,
இஸ்லாம் சகல நபிமார்களினதும் மார்க்கம், சித்தசுவாதீனம்
ஓர் உன்னத அருட்கொடை, சித்தசுவாதீனம் என்றால் என்ன?,
புத்தி என்றால் என்ன?, அறிவு என்றால் என்ன?, விளக்கம்
என்றால் என்ன?, அத்தியாவசமான அறிவு எது?, அறிவில் புரிதலின்
அவசியம், புத்தி, அறிவு, விளக்கம் என்பவற்றுக்கிடையிலான
தொடர்பு, முதலானவை)
MUSLIM
BETWEEN INTELLIGENCE, KNOWLEDGE AND COMPREHENSION
(19.10.2012)
PART
- 01
PART
- 02
முஹம்மத்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நிந்திக்கும் காணொளியும்
முஸ்லிம் எதிர்வினையும் (முஹம்மத்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ்வின்
பாதுகாப்பு, அவர்களை நிந்திக்கும் காணொளியின் பின்னணி,
அவர்களின் அந்தஸ்து, தூய்மை, காணொளியைத் தொடர்ந்து முஸ்லிம்களின்
எதிர்வினை, எவ்வாறு இதனை எதிர்கொள்ள வேண்டும், முதலானவை)
BLASPHEMOUS
VIDEO ON MUHAMMAD (SALLALLAHU ALAIHI WASALLAM)
AND MUSLIM RESPONSE
(22.09.2012)
PART
- 01
PART
- 02
கல்லூரியும்
பழைய மாணவரும்
(வெலிகம என்ற ஊர், ஆலிம்களின்
அந்தஸ்து, ஈமானின் பிரதிபலன், சகோதரத்துவத்தின் பிரதிபலன்,
உண்மையான சகோதரத்துவம், உண்மையான பரஸ்பர ஒத்துழைப்பு,
ஆசிரியர்-மாணவர் உறவு, திட்டமிட்டு இயங்குதல், செய்நேர்த்தி,
இலட்சியம் கொள்ளல், திறமைகளை அடையாளப்படுத்தல், நிர்வாகிகளின்
தகைமைகள், பழைய மாணவர் அமைப்பின் நன்மைகள், நிர்வாக
ஒழுங்குகள், விளக்கம், தவறுகளைத் திருத்திக்கொள்ளல்,
வெற்றியும் தோல்வியும், முதலானவை)