அரபு
மத்ரஸாக்களில் நேர முகாமைத்துவம்
(நேரத்தின் வரைவிலக்கணம்,
விசேட அம்சங்கள், நேரம் பற்றி அல்-குர்ஆன், நேரம்
பற்றி அல்-ஸுன்னஹ், நேர முகாமைத்துவம் என்றால்
என்ன?, வினைத்திறன் மிக்க நேர முகாமைத்துவத்திற்குத்
தேவையானவை, மத்ரஸாக்களின் நிர்வாகம், நிதி, கல்வி,
ஒழுக்கம் ஆகியவற்றை திட்டமிடுவதில் நேர முகாமைத்துவம்,
முதலானவை)
TIME
MANAGEMENT IN ARABIC MADRASAHS
(27.11.2011)
PART
- 01
PART
- 02
PART
- 03
ஷரீஆ
கற்கை
(ஷரீஆ கற்கையின் வரைவிலக்கணம்,
ஷரீஆவியலின் வரைவிலக்கணம், ஷரீஆவியலுக்கான ஆதாரங்கள்,
ஷரீஆ கற்கையின் நோக்கம், ஷரீஆ கற்கையின் நோக்கத்திற்கான
ஆதாரங்கள், ஷரீஆ கற்கையின் சிறப்பு, ஷரீஆவியலைச்
சேர்ந்தோரின் சிறப்பு, ஷரீஆ கற்கையின் முக்கியத்துவம்,
ஷரீஆ கற்கைக்கும் ஏனைய கற்கைகளுக்குமிடையில் ஒப்பீடு,
அறிவை வகைப்படுத்தல், மொழிகளைக் கற்றல், அறிவுத்
துறைகளில் சிறப்புத் தேர்ச்சி, தொழிற் கல்வி,
சமூகத்தில் ஆலிம்களின் வகி பங்கு, சமூகத்தில்
ஆலிம்களின் பங்கு பணி பயன் தர அத்தியாவசியமானவை,
முதலானவை)
SHARI'AH
STUDIES
(10.10.2011)
PART
- 01
PART
- 02
PART - 03
PART - 04
இலட்சியங்களை
அடைந்துகொள்வதற்காக திட்டமிடல் (இலட்சியம்
என்றால் என்ன?, இலட்சியம் இருக்க வேண்டியதன் அவசியம்,
இலட்சியம் கொள்ளவேண்டிய முறை, இலட்சியத்தின் பரிமாணங்கள்,
இலட்சியத்தின் வரையறைகள், இலட்சிய வாழ்வு, இலட்சியத்தின்
அடைவுகள், திட்டமிடல் என்றால் என்ன? திட்டமிடலின்
அவசியம், திட்டமிடும் முறை, திட்டமிடலின் மூலங்கள்,
திட்டமிடலின் பரிமாணங்கள், திட்டமிடலின் அடைவுகள்,
முதலானவை)
PLANNING
TO ACHIEVE GOALS
(17.07.2011)
PART
- 01
PART
- 02
பழைய
மாணவர் அமைப்பு பற்றிய விரிவான விளக்கம் (பழைய
மாணவர் அமைப்பு என்றால் என்ன?, அதன் குறிக்கோள்கள்,
செயற்பாடுகள், கட்டமைப்பு, நிர்வாகம், இயக்கம்,
பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளல், முதலானவை)