Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Tafseer-Soorat Al-Maaoon

SOORAT AL-MAAOON - (06.04.2013)
ஸூரத் அல்-மாஊன்


பகுதி – 1
(ஸூராவின் பெயர், மக்காவில் இறங்கியதா அல்லது மதீனாவில் இறங்கியதா? ஸூரத் அல்-மாஊனின் உள்ளடக்கம், மறுமை நாளைப் பொய்ப்பித்தல், அநாதை என்றால் யார், அநாதையின் உரிமைகள், அநாதையின் செல்வத்தை பராமரித்தல், அநாதைக்கு பரிவு காட்டல், கைகொடுத்தல், அநாதையைக் கண்ணியப்படுத்தல், முதலியவை)

Part - 1
download icon Download MP3

....................................................................

SOORAT AL-MAAOON - (13.04.2013)
ஸூரத் அல்-மாஊன்


பகுதி – 2
(ஏழை என்றால் யார்? ‘பக்கீர்’ எனும் பதம் யாரை சுட்டுகிறது? ‘மிஸ்கீன்’ எனும் பதம் யாரை சுட்டுகிறது? எளிமை, வறுமை, செழுமை, வறுமையின் சிறப்பு, ஏழைகளை நேசித்தல், முதலியவை)

Part - 2
download icon Download MP3

....................................................................

SOORAT AL-MAAOON - (20.04.2013)
ஸூரத் அல்-மாஊன்


பகுதி – 3
(பக்கீர் பற்றிய இஸ்லாமின் கரிசனை, முஹாஜிர்களில் உள்ள பக்கீர்கள், பக்கீர்களுக்கு பகிரங்கமாகக் கொடுத்தல், பக்கீர்களுக்கு இரகசியமாகக் கொடுத்தல், அநாதையின் பக்கீரான பொறுப்பாளர், சாட்சியத்தின்போது பக்கீர், ஸகாத்தில் பக்கீர், ஹஜ்ஜின் ஹத்யில் பக்கீர், பக்கீர் மணமுடித்தல், ஃபைஇல் பக்கீர், பக்கீர் பெருமையடித்தல், மிஸ்கீன் பற்றிய இஸ்லாமின் கரிசனை, மிஸ்கீனுடன் நன்முறையில் நடந்துகொள்ளல், மிஸ்கீனுக்குரியதைக் கொடுத்தல், வாரிசு சொத்தின் பங்கீட்டின்போது மிஸ்கீன், சத்தியத்தை முறித்ததற்கான கப்பாராவில் மிஸ்கீன், செலவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்களில் மிஸ்கீன், இஹ்ராமில் இருப்பவர் பிராணியை வேட்iடியாடியதற்கான கப்பாராவில் மிஸ்கீன், கனீமத்தில் மிஸ்கீன், ஸகாத்தில் மிஸ்கீன், லிஹாரின் கப்பாராவில் மிஸ்கீன், ஃபைஇல் மிஸ்கீன், மிஸ்கீனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காதிருப்பது, மிஸ்கீனை நேசித்தல், ஸகாத் அல்-பித்ரில் மிஸ்கீன்,ள முதலியவை)

Part - 3
download icon Download MP3

....................................................................

SOORAT AL-MAAOON - (27.04.2013)
ஸூரத் அல்-மாஊன்


பகுதி – 4
(யாசகம் கேட்க அனுமதிக்கப்பட்டவரும் அனுமதிக்கப்பட்ட நிலைகளும், சமூகத்தில் வறுமை ஒரு தொடர் கதை, முதலியவை)

Part - 4
download icon Download MP3

....................................................................

SOORAT AL-MAAOON - (04.05.2013)
ஸூரத் அல்-மாஊன்


பகுதி – 5
(உணவளித்தல், மிஸ்கீனுக்கு உணவளித்தல், பசியுடனிருக்கும் மிஸ்கீனுக்கு உணவளித்தல், மிஸ்கீனுக்கு உணவளிக்காமை, நன்மையான காரியங்களைச் செய்வதில் முந்திக்கொள்ளல், மிஸ்கீனுக்கு உணவளிப்பதைத் தூண்டுதல், தொழுகையை விட்டும் மறந்திருத்தல், அறவே தொழாமை, உரிய நேரத்தில் தொழாமை, தொழுகையை அதன் இறுதி நேரத்தில் தொழுதல், முதலியவை)

Part - 5
download icon Download MP3

....................................................................

SOORAT AL-MAAOON - (11.05.2013)
ஸூரத் அல்-மாஊன்


பகுதி – 6
(தொழுகையை அதன் இறுதி நேரத்தில் தொழுதல், தொழுகையை அதன் ~ர்த்கள், பர்ழ்கள், ஸ{ன்னத்களைப் பேணாமல் தொழுதல், தொழுகையில் கவனம் செலுத்தாமல் தொழுதல், பிறருக்குக் காட்டும் எண்ணத்துடன் தொழுதல், அமல்களில் எண்ணம் மற்றும் நோக்கம், அமல்களை அடுத்தவருக்குக் காட்டும் எண்ணத்துடன் செய்தல் (ரியாஃ), அமல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள், முதலியவை)

Part - 6
download icon Download MP3

....................................................................

SOORAT AL-MAAOON - (18.05.2013)
ஸூரத் அல்-மாஊன்


பகுதி – 7
(அமல்களை அடுத்தவருக்குக் காட்டும் எண்ணத்துடன் செய்தல் (ரியாஃ), புகழப்படுதல், இரகசியமாகச் செய்யும் நற்செயல் பகிரங்கமாகும்போது, பிரபலமாகுதல், முதலியவை)

Part - 7
download icon Download MP3

....................................................................

SOORAT AL-MAAOON - (01.06.2013)
ஸூரத் அல்-மாஊன்


பகுதி – 8
(ரியாஃவை உண்டுபண்ணும் காரணிகள், ரியாஃவைத் தவிர்ந்துகொள்ள வழிகள், அற்பமான பொருள்களைத் தடுத்துக்கொள்ளல், முதலியவை)

Part - 8
download icon Download MP3

....................................................................







....................................................................

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page