Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

சர்வதேச அரபு மொழி தினம் - 2019


சர்வதேச அரபு மொழி தினமாகிய இன்று (2019.12.18) நினைத்துப்பார்க்கிறேன்:

01. அரபு மொழியை அழகுற எனக்கூட்டிய அரபு அருவிகளான என் அன்புக்குரிய ஆசான்கள் அனைவரையும்

02. அரபுப் பாஷையில் என் இலக்கிய ஆற்றலை செழுமைப்படுத்திய இலக்கிய ஊற்றுக்கள் யாவரையும்

03. கனன்றுகொண்டிருந்த எனது அரபு மொழித் தணல் சுவாலை விட்டு எரிய உதவிட்ட அரபு நூல்கள் சகலவற்றையும்

04. என் அரபு மொழித் திறமைகளை வெளிக்கொணர எனக்குதவிய பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் எல்லாவற்றையும்

பெரும் மரியாதை, உண்மையான பாராட்டு, தாராளமான நன்றி, உயர்ந்த கண்ணியம் மற்றும் கலப்பற்ற துஆவுடன் இவர்கள் யாவரையும், இவை யாவற்றையும் இந்நாளில் நெஞ்சார நினைவுகூர்கிறேன்.


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

2019.12.18


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page