Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

சிந்தி ! ! !


மக்கள் சிந்திப்பவர்களாக மாறும்வரை மாற்றங்கள் வராது. தலைமைகள் சொல்லுவதையெல்லாம் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்பவர்கள், தவறுகளின்போதும் தலைமைகளைத் தட்டிக்கொடுப்பவர்கள், தலைமைகளைத் தட்டிக்கேட்காதவர்கள், தலைமைகளைத் தட்டிக்கேட்பவர்களை கிண்டல் செய்பவர்கள்தான் அதிகம்.

சிந்திக்கத் துவங்கு! மாற்றத்தை நீதான் கொண்டுவர வேண்டும். 'மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும்' என்று கோஷிப்பதனால் மாற்றம் வந்துவிடாது. உணர்ச்சிவசப்படாதே! உணர்ந்து செயல்படு!


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

2019.08.19


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page